தாராபுரத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 10-1-2020

அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தாராபுரத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்கிறார்.

இடம்:அண்ணா சிலை அருகில், தாராபுரம்
நாள்: 10.1.2020 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4.30மணிக்கு

வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

Leave a Reply