குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அநீதிக்கு எதிரான இயக்கம் ஒருங்கிணைப்பில் தேனியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அநீதிக்கு எதிரான இயக்கம் ஒருங்கிணைப்பில் 07-01-2020 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. தமிழக வாழவுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.செரிப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

Leave a Reply