தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் எழுப்பி கொல்லப்பட்ட 17 ஒடுக்கப்பட்ட மக்களின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக்கோரியும் மதுரையில் தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கடந்த 06/01/2020 அன்று நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply