குடியுரிமை சட்டங்களான CAA, NRC மற்றும் NPR போன்ற சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டங்களான CAA, NRC மற்றும் NPR போன்ற சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பாக நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது.


ஜனவரி 03, 2020 வெள்ளி மாலை 3 மணியளவில்
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில்

மே பதினேழு இயக்கம் சார்பாக அனைவரையும் அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply