குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், களச்செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் போராட்டம் இன்று (26-12-2019) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது. இதில் மே 17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றிய காணொளி.

காணொளி உதவி: புதிய தலைமுறை தொலைக்காட்சி

Leave a Reply