இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் 21-12-19 அன்று மாலை நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்த கொண்டு கண்டன உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றிய காணொளி.

 

Leave a Reply