‘குடியுரிமை சட்டதிருத்தத்தை நாடு முழுவதும் எதிர்ப்பது ஏன்?’ – தொலைக்காட்சி விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி

‘குடியுரிமை சட்டதிருத்தத்தை நாடு முழுவதும் எதிர்ப்பது ஏன்?’ என்ற தலைப்பில் 17-12-2019 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று பதிவு செய்த கருத்துக்கள்.

Leave a Reply