இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலை அடுத்து எழுந்த மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களை பாஜக அரசு கடுமையாக ஒடுக்கியது குறித்தும், மாணவர் போராட்டங்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற அவசியத்தையும், ஈழத்தமிழர்களை இந்துக்களாக ஏற்க பாஜக மறுப்பதன் பின்னணியையும், இச்சட்டம் நாளை எவ்வாறு தமிழர்களை ஒடுக்கப்போகிறது என்றும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி விளக்கும் விரிவான நேர்காணல்.

Leave a Reply