மேட்டுப்பாளையத்தில் 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது புனையபட்டுள்ள பொய் வழக்குகளை நீக்கக்கோரி மனு

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது புனையபட்டுள்ள பொய் வழக்குகளை நீக்கக்கோரி, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன் தலைமையில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநரை (DGP) நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி, தோழர் தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.செரிப், விடுதலை தமிழ்ப்புலிகள் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் குமரன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் மனு அளிக்க நேரில் சென்றனர்.

Leave a Reply