தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 63வது நினைவேந்தல் கூட்டம் – மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 63வது நினைவேந்தல் கூட்டம் 10-12-19 மாலை, சென்னை பட்டாளம் கலைஞர் பூங்கா அருகில் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பங்கெடுத்த இந்த கூட்டத்தில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.செரிப், தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் சிறப்புரையாற்றினர்.

Leave a Reply