உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பின் காரணமாக, நீலச்சட்டைப் பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பின் காரணமாக, வரும் டிசம்பர் 22 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கோவையில் நடைபெறுவதாக இருந்த *நீலச்சட்டைப் பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு, மீண்டும் தள்ளிவைக்கப்படுகிறது*. வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பினை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 09-12-19 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடத்தப்பட்டது. இதில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்றார்.

Leave a Reply