தமிழர்கள் நோக்கில் நடைபெற இருக்கும் பிரித்தானிய தேர்தல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

தமிழர்கள் வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுக்க வேண்டிய அவசியம் குறித்து, டிசம்பர் 12-இல் நடைபெறவிருக்கும் பிரித்தானிய தேர்தல் பின்னணியில், IBC தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் விளக்குகிறார் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி.

Leave a Reply