பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க கோரியும், சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை காக்க கோரியும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக தாம்பரத்தில் 06-12-19 அன்று உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் பங்கேற்று உரையாற்றினார்.

Leave a Reply