புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

- in மே 17, வீரவணக்கம்

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரின் கொள்கைகளை உறுதியேற்கும் பொருட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முழங்கினர்.

டாக்டர் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணடிமைத்தன ஒழிப்பு என அனைத்திற்காகவும் போராடுவோம் என தோழர்கள் உறுதியேற்றனர்.

Leave a Reply