மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு

மேட்டுப்பாளையத்தில் சாதி தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து, அருந்ததிய சமூகத்தை சேர்ந்த 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை.திருவள்ளுவன், தோழர் வெண்மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியோடு 24 தோழர்களை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நீதி பெற்றிட வேண்டும் என்ற நோக்கிலும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று (05-12-19) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பேசிய காணொளி.

 

Leave a Reply