கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் இறந்த நடூர் பகுதியில் மக்கள் கண்காணிப்பாகத்துடன் இணைந்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் இறந்த நடூர் பகுதியில் இன்று (04-12-19) காலை மக்கள் கண்காணிப்பாகத்துடன் இணைந்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு மேற்கொண்டது.

பின்னர் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருஷ்ணன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதில், மே பதினேழு இயக்கம் மற்றும் பிற அமைப்பை சேர்ந்த எண்ணற்ற தோழர்கள் இணைந்து கொண்டனர்.

Leave a Reply