மேட்டுப்பாளையத்தில் பலியாக்கப்பட்ட 17 பேருக்கு நீதி கேட்ட நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட 24 பேரை உடனே விடுதலை செய்!

மேட்டுப்பாளையத்தில் பலியாக்கப்பட்ட 17 பேருக்கு நீதி கேட்ட நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட 24 பேரை உடனே விடுதலை செய்!

தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடத் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களின் மீதான கைதை வன்மையாக கண்டிக்கிறோம்!

சாதிய மனப்பான்மையுடன் சுவரை எழுப்பியிருந்த குற்றவாளியை கைது செய்யாமல், நீதி கேட்டவர்களை தாக்கி சிறையில் அடைப்பதா?

போராடிய மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்!

இறந்த மக்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டையும், அரசு வேலையையும் வழங்கிடு!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply