மேட்டுப்பாளையம் ஒடுக்கப்பட்ட மக்கள் 17 பேரின் மரணத்திற்கு நீதி கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் ஒடுக்கப்பட்ட மக்கள் 17 பேரின் மரணத்திற்கு நீதி கோரியும், உரிய இழப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசுப் பணி கோரியும், நீதிகேட்டு போராடிய தலைவர்கள் நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்கி ஆகியோரின் மீதான தாக்குதலைக் கண்டித்தும், சிறைப்படுத்தப்பட்டுள்ள 24 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் இன்று 3-12-2019 சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் விவேகானந்தன் கண்டன உரையாற்றினார்.

Leave a Reply