தோழர் நாகை.திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி கைது செய்தது குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் கண்டனக் குரல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் சாதிய வன்மம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கை மீதான அரசின் அலட்சியம் குறித்தும், உயிரிழந்தோருக்கு நீதி வேண்டி அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி கைது செய்தது குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பதிவு செய்த கண்டனக் குரல்

Leave a Reply