தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் மதுரையில் நடந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

நவம்பர் 27 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் மதுரையில் நடந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர்.மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் முகிலன் உரையாற்றினார்.

Leave a Reply