“பெரியாரும் போராட்டங்களும்” – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

“பெரியாரும் போராட்டங்களும்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 29-11-2019 அன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply