தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த கொண்டாட்டம் – மதுரை

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகரில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் தலைவரின் வாசகம் அடங்கிய அட்டையுடன், இனிப்பினை பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர்.

Leave a Reply