இலங்கை அதிபர் ‘கோத்தபய ராஜபக்சே’வின் இந்திய வருகையையும், இந்திய-இலங்கை அரசுகளின் தமிழீழ விரோத அரசியல் நிலைப்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் ‘கோத்தபய ராஜபக்சே’வின் இந்திய வருகையையும், இந்திய-இலங்கை அரசுகளின் தமிழீழ விரோத அரசியல் நிலைப்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். 28/11/19 வியாழன் மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம். சென்னை. தமிழின உணர்வாளர்களே! இனப்படுகொலையாளனை விரட்ட, ஒன்றிணைவோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply