தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஐ.ஐ.டி முற்றுகை! மே 17 இயக்கத் தோழர்கள் பங்கேற்பு!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஐ.ஐ.டி முற்றுகை! மே 17 இயக்கத் தோழர்கள் பங்கேற்பு!

மாணவி பாத்திமா லத்தீப்-ன் மரணத்திற்கு நீதி கேட்டும், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வலியுறுத்தியும், இட ஒதுக்கீட்டினை முறையாக அமல்படுத்தாமல் பார்ப்பனிய சாதி-மதவெறியினை வளர்க்கும் கூடமாக செயல்படுவதைக் கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ்-ன் அனைத்து அமைப்புகளையும் ஐ.ஐ.டி-ல் தடை செய்ய வலியுறுத்தியும், ஐ.ஐ.டி முற்றுகைப் போராட்டம் இன்று 20-11-2019 தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினால் தோழர் சீனி.விடுதலை அரசு தலைமையில் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply