பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி,

அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைத்து நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது.

மே பதினேழு இயக்கத் தோழர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள மே பதினேழு இயக்கம் அழைக்கிறது.

Leave a Reply