சிதம்பரம் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய திமிர் பிடித்த தீட்சிதரை கைது செய்!

சிதம்பரம் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய திமிர் பிடித்த தீட்சிதரை கைது செய்!

தமிழக அரசே! சிதம்பரம் நடராசர் கோயிலை மீட்டெடு!

நிலத்தையும் உழைப்பையும் கொடுத்து கோயிலைக் கட்டியவர்கள் தமிழர்கள்!
சிலைகளை வடித்தவர்கள் தமிழர்கள்!
கோயில்கள் பார்ப்பனர்களுக்கா?

தமிழர்களை இழிவாக நடத்தும் தீட்சிதர்களை கோயிலை விட்டு வெளியேற்று!

அனைத்து சாதியினரையும் உடனே அர்ச்சகராக்கு!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply