“மாவீரன் திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப் போரும்” – தஞ்சையில் கருத்தரங்கம்

தஞ்சையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் கீழவாசல் ஹனபியா ஜமாத் இணைந்து நடத்தும்

“மாவீரன் திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப் போரும்”

கருத்தரங்கத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புரையாற்றுகிறார்.

20-11-2019, புதன் மாலை 5 மணி
ஹனபியா பள்ளிவாசல், விசிறிக்கார தெரு, கீழவாசல், தஞ்சை

வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்கவும்

Leave a Reply