சிதம்பரம் நடராசர் கோயிலில் அர்ச்கனால் தாக்கப்பட்ட மரியாதைக்குரிய லதா மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு

சிதம்பரம் நடராசர் கோயிலில் திமிர் பிடித்த அர்ச்கனால் தாக்கப்பட்ட மரியாதைக்குரிய லதா அவர்களைச் சந்தித்து, அந்த அர்ச்சகனை கைது செய்ய வலியுறுத்தி மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் பெரியார் செல்வம், மாற்று கட்சிகளின் தோழர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் சிதம்பரம் காவல் நிலையத்தில் அதிகாரிகளை இன்று  18-11-2019 சந்தித்தனர் .

சிதம்பரம் கோயிலில் அர்ச்சகனால் தாக்கப்பட்ட லதா அவர்களின் வீட்டிலிருந்து அந்த அர்ச்சகனை கைது செய்ய வலியுறுத்தி மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல்.

Leave a Reply