மாணவி ஃபாத்திமா லத்தீஃப்-ன் தந்தை அப்துல் லத்தீஃப் அவர்களை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சந்திப்பு

ஐஐடியில் இந்துத்துவ பார்ப்பனிய பேராசிரியரால் மத ரீதியான பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவி ஃபாத்திமா லத்தீஃப்-ன் தந்தை அப்துல் லத்தீஃப் அவர்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஃபாத்திமா-வின் மரணத்திற்கான நீதி கேட்கும் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்

Leave a Reply