ஐ.ஐ.டி கல்வி நிலையமா? ஆர்.எஸ்.எஸ்-ன் பார்ப்பனிய மதவெறிக் கூடமா?

- in கல்வி, பதாகை, மே 17
ஐ.ஐ.டி கல்வி நிலையமா? ஆர்.எஸ்.எஸ்-ன் பார்ப்பனிய மதவெறிக் கூடமா?

மாணவி பாத்திமா மரணத்திற்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்!

மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான SC/ST, OBC மக்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் ஐ.ஐ.டி-ல் முறையான பிரதிநிதித்துவம் இல்லை.
நவீன அக்ரகாரமா ஐ.ஐ.டி?

ஐ.ஐ.டி பேராசிரியர் பணியிடங்களுக்கு இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்து!
ஐ.ஐ.டி-யை தமிழக அரசே ஏற்று நடத்து!

மாணவர்களை பாகுபாட்டிற்கு உட்படுத்தும் பார்ப்பனிய சாதிவெறி பிடித்த அனைத்து பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்!

ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்புகள் அனைத்தையும் ஐ.ஐ.டி வளாகத்தில் தடை செய்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply