புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

- in கோவை, சாதி

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று 11-11-2019 நடைபெற்றது.

இதில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்றார்.

கோவையில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன.

Leave a Reply