அயோத்தி-ராமர்-பாபர் குறித்த உண்மையான வரலாற்றை விளக்கி, தோழர் திருமுருகன் காந்தி நக்கீரன் இணைய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில், அயோத்தி-ராமர்-பாபர் குறித்த உண்மையான வரலாற்றை விளக்கி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நக்கீரன் இணைய தொலைக்காட்சிக்கு வழங்கிய விரிவான நேர்காணல்.

Leave a Reply