திருவள்ளுவரை இந்துத்துவமயமாக்க முயன்ற பாஜகவினர் – மே 17 இயக்கம் கடுமையாக எதிர்த்த RCEP குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

திருவள்ளுவரை இந்துத்துவமயமாக்க முயன்ற பாஜகவினர் குறித்தும், மே 17 இயக்கம் கடுமையாக எதிர்த்த RCEP ஒப்பந்தத்தில் கையெழுத்திட சென்று பின்வாங்கிய மோடியின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்.

Leave a Reply