பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற “தமிழ்நாடு உருவான நாள்” சிறப்புக் கருத்தரங்கம்

- in கோவை, மொழியுரிமை

“தமிழ்நாடு உருவான நாள்” சிறப்புக் கருத்தரங்கம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நவம்பர் 1 அன்று கோவையில் நடைபெற்றது.

திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி அவர்களின் தலைமையில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டினண் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் விடியல் கட்சி, .தமிழ் சிறுத்தைகள், தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கத் தோழர்களும் இதில் பங்கேற்றனர்.

Leave a Reply