தமிழக அரசே! இந்திய அரசே! எங்கே எங்கள் மீனவர்கள்? தேடுதலை துரிதப்படுத்து !

- in பதாகை, மீனவர், மே 17

தமிழக அரசே! இந்திய அரசே!

* எங்கே எங்கள் மீனவர்கள்? தேடுதலை துரிதப்படுத்து.
* ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 150-க்கும் மேற்பட்ட குமரி மீனவர்களை உடனே மீட்டெடு.
* பிற மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களை பாதுகாத்திடு.
* சாட்டிலைட் போன்களை உடனே அனைத்து மீனவர்களுக்கும் வழங்கிடு.
* நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் மீனவர்களை கைவிடாதே.
* கடலில் இருக்கும் மீனவர்களுக்கு அரசே பொறுப்பு.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply