ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்க முடியாமல் இறந்துபோன குழந்தை சுஜித்க்கு தோழர்கள் அஞ்சலி

- in மே 17, வீரவணக்கம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்க முடியாமல் இறந்துபோன குழந்தை சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு, நேற்று (29-10-19) மே 17 இயக்கத் தோழர்கள் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி வந்தனர். குழந்தை சுஜித்தின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

Leave a Reply