ஏழு தமிழர் விடுதலையை மறுக்கும் ஆளுநர்” குறித்தான விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி

மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாரத ரத்னா. ஏழு சாமானிய நிரபராதித் தமிழருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையா?

எந்த தர்க்க நியாமும் இல்லாமல் ஏழ்வரின் விடுதலை ஆளுநரால் தடுக்கப்படுகிறது. மக்கள் மன்றமும், சட்டமன்றமும் விடுதலைக்கு முடிவெடுத்துவிட்டபோது ஏழு தமிழர் விடுதலை மறுக்கப்படக் கூடாது.

– சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதத்தில் திருமுருகன் காந்தி

Leave a Reply