திருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – அம்பத்தூர்

தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலை கழகம் ஒருங்கிணைத்த ‘திருக்குறள் மாநாடு தீர்மானங்கள்’ விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 16-10-19 புதன் அன்று மாலை சென்னை அம்பத்தூரில் நடைப்பெற்றது. தமிழர் விடுதலை கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தோழர் குடந்தை அரசன், தோழர் பொழிலன், தோழர் கொளத்தூர்.மணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply