திருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் – காரைக்குடி

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்த “திருக்குறள் 2050 ஆண்டுகள் அடைவுகள்” நூல் அறிமுகப் போதுக்கூட்டம் கடந்த 06-10-19 ஞாயிறு அன்று மாலை காரைக்குடியில் நடைப்பெற்றது. பழனிபாபா பேரவையின் மாநிலச்செயலாளர் கே.நவ்சாத் அலிகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.செரிப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply