ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரியும், SC/ST மாணவர்கள் விடுதிகள் மற்றும் பள்ளிகளை நவீனப்படுத்த கோரியும், 01-10-19 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply