புதுக்கோட்டையில் ‘திருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம்’

இன்று (01/10/19) மாலை 6 மணிக்கு, புதுக்கோட்டையில் ‘திருக்குறள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம்’. தமிழர் வாழ்வியல் நெறியை உயர்த்தி பிடிக்க அவசியம் குடும்பத்துடன் வாருங்கள். தமிழ்நாடெங்கும் திருக்குறள் முழங்கட்டும்.

சிறப்புரை : கே.எம்.செரீப், திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், ஆதிதிராவிடர்

Leave a Reply