பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக திருக்குறள் ஆண்டுகள் அடைவுகள் 2050 நூல் அறிமுகக் கூட்டம் – திருவாரூர்

- in மொழியுரிமை

திருவாரூரில் 29/09/19 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக திருக்குறள் ஆண்டுகள் அடைவுகள் 2050 நூல் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இக்கூட்டத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம். செரிப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Leave a Reply