மதுரை, திருச்சி கோட்டங்களில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதை கண்டித்து முற்றுகை போராட்டம்

தென்னக ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்டங்களில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கக் கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. தோழர்கள் திரளாக கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாள் அக் 1 2019 காலை 10 மணி

Leave a Reply