அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை ஒரு பாடமாக வைக்கப்பட்டது குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை ஒரு பாடமாக வைக்கப்பட்டது குறித்து 25-09-19 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் மே இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு முன்வைத்த கருத்துகள்.

Leave a Reply