தந்தை பெரியாரின்141-வது பிறந்தநாளை முன்னிட்டு “வெல்க தமிழ்நாடு” – பெருந்திரள் பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின்141-வது பிறந்தநாளை முன்னிட்டு *வெல்க தமிழ்நாடு*, பெருந்திரள் பொதுக்கூட்டம்.

சிறப்புரை:
திருமுருகன் காந்தி
அருள்முருகன்
லெனாகுமார்
பிரவீன் குமார்

“சாதி இல்லை மதமும் இல்லை
சுயமரியாதை ஒன்றே தமிழர் சொத்து”

நாள்: செப்டம்பர் 20, வெள்ளி மாலை 5 மணிக்கு
இடம்: எம்ஜிஆர் நகர் மார்க்கெட் (கேகே நகர்), சென்னைமே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply