திருப்பூரில் பனியன் நிறுவனத்தை சூறையாடிய இந்து முன்னணியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பனியன் நிறுவனத்தை சூறையாடிய இந்து முன்னணி கும்பலின் வன்முறையைக் கண்டித்தும், அதைத் தடுக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்தும் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 09-09-19 அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெறுகிறது.

தமிழ் தொழில் முனைவோரை இந்து முன்னணியின் வன்முறையிலிருந்து காக்கவும், தொழில் முனைவோருக்கும், தொழிலாளர்களுக்கும் தோள் கொடுக்கவும் அனைவரும் பங்கேற்றிடுங்கள என மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply