பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக வேலூரில் நடைபெற்ற -திருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூல் அறிமுகக் கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

திருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூல் அறிமுகக் கூட்டமும், திருக்குறள் மாநாட்டின் தீர்மானங்கள் விளக்கக் கூட்டமும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக வேலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் கொண்டல்சாமி பங்கேற்று உரையாற்றினார்.

Leave a Reply