ராமநாதபுரம் இளையான்குடியில் தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

ராமநாதபுரம் இளையான்குடியில் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகார சட்டங்களைக் கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அதன் தலைவர் சந்திரபோசு தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 1 ஞாயிறு மாலை நடைபெற்றது.
இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.

Leave a Reply