மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

அரங்கு எண்: 13

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை

தமுக்கம் மைதானம், மதுரை
காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை

தமிழ்த்தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம் மற்றும் முற்போக்கு நூல்கள், தமிழர் தொல்சமய தத்துவ நூல்கள் என பல்வேறு முக்கிய நூல்களை தொகுத்திருக்கிறோம்.

அவசியம் வாருங்கள்

 

Leave a Reply