தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பேசிய வழக்கில் திருமுருகன் காந்தி அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் மீத்தேன் திட்டத்தின் ஆபத்துக்களை விளக்கி அத்திட்டத்தை எதிர்த்து 2018ம் ஆண்டு பேசியதற்கு காவல்துறையினர் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கிற்கு தற்போது நீதிமன்றம் திருமுருகன் காந்தி அவர்களுக்கு பிணை வழங்கியிருக்கிறது. அந்த வழக்கிற்காக திருமுருகன் காந்தி நேற்று ஆகஸ்ட் 30, 2019 ஒரத்தநாடு நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜரானார்.

தொடர்ச்சியாக ஏவப்படும் அரசின் அடக்குமுறைகளை மே பதினேழு இயக்கம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.

Leave a Reply